ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா அவர்கள் வெளியூர் செய்திக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்