விருதுநகர் பர்மா காலனியில் நேற்று இரவு தந்தை மகன்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ள நிலையில் தந்தை கனவா பிச்சை என்பவர் மகன் சதாம் உசேனை கத்தியால் குத்திய இல்ல படுகாயம் நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக கூறியதை டுத்து மேற்கு காவல் நிலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்