காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய துட்பட்ட கொளத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில்ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தேர்தல் பிரச்சாரம்- சிறுவர்கள் சிலம்பம் சுழற்றியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்த வெளி வாகனத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு அவர்களுடன் பிரச்சாரம்.