கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு குடி தண்ணீர் எடுத்து செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்ட நிலையில் தண்ணீர் 50அடிக்கும் மேல் வெளியேறியது தற்போது இரண்டாம் நாளாக உடைப்பை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்