திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் பிஜேபி தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பங்கேற்று ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இதில் வத்தலகுண்டு மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.