இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் தொடர்ந்து ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆகியோர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார் பின்னர் நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை இருவரும் ஏற்றுக் கொண்டதால் இதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கியதுடன் பொதுமக்களுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது