செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெம்மேலி காப்புகாடு வனப்பகுதி சாலையின் ஓரம் வாகன ஓட்டிகள் வீசி செல்லும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி மற்றும் திருக்கழுக்குன்றம் வனப் பகுதியில் பிளாஸ்டிக் இல்லா பகுதியாக மாற்றும் நடவடிக்கையாக காப்பு காடுகளை தூய்மைப்படுத்தும் பணியினை திருக்கழுக்குன்றம் வனச்சரக அலுவலர் ராஜேஷ், மற்றும் மறைமலைநகர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் கேசவ மூர்த்தி, ஆகியோர் தூய்மை பணியை துவக்கி வைத்தனர்,