திருவெறும்பூர்: துவாக்குடி அருகே சுங்கச்சாவடி கட்டணம் கேட்டு தனியார் பேருந்துகள் நிறுத்தம் - பயணிகளை இறக்கி விட்டதால் போக்குவரத்து நெரிசல்