ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை சிறுத்தை புலி கரடி மான் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ள நிலையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது பொதுமக்கள் பயணிக்க கூடிய சாலையில் உலா வருகிறது இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஆழியார் வால்பாறை சாலை கவியருவி அருகே ஐந்து யானைகள் குட்டிகளுடன் சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்ததால் வழியாக பயணிக்க கூடிய சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர் இதனால் இப்பகுதியில் நள்ளிரவில்