திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.