நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட அகஸ்தியன்பள்ளி புனித செபஸ்தியார் ஆலய 25ம் ஆண்டு திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவநாள் ஜெபமும், ஆரோக்யமாதா, புனித செபஸ்தியார், காவல் சம்மனசு தேர் பவனியும் நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் பேண்ட் வாத்தியம் முழங்க திருத்தேர் பவனி வாண வேடிக்கைகளுடன் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான கிருஸ்துவர்கள் பங்கேற்று மாதா, சம்ம