ஏழு மீனவர்கள் மீதும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் எல்லை தாண்டி வழக்கில் கைது செய்தால் இரண்டு ஆண்டுகள் சிதை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மீனவர்கள் ஏழு பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.