வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சிவகுமார் இவர் தண்டையார்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் குடும்பத்தார் வெளியே சென்று இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டிப் பார்த்தபோது திறக்காததால் உள்ளே உடைத்துக் கொண்டு பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது பிரேதத்தை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.