சேலம் கன்னங்குறிச்சி அருகே சின்ன திருப்பதி சந்திரா கார்டன் பகுதியில் விவசாய கணக்கில் கடந்த 29 இல் அழுகிய எலும்புக்கூடுகள் வெளியே தெரிந்த படி ஆண் சடலம் ஒன்று மிதந்தது இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை இறந்தவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் கன்னங்குறிச்சி போலீசார் 9498178899 மற்றும் 9498100956 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள வேண்டுகோள்