வேப்பந்தட்டை தாலுகா வி.களத்தூர் மற்றும் நெய்க்குப்பையில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் பத்து பவுன் நகை மற்றும் ரூ 85 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்,இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்,