நல்லிபாளையத்தில் ஸ்ரீனிவாசா ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்த கம்பத்தை சேர்ந்த சுந்தரம் (24) என்பவருக்கு சம்பளம் கொடுக்காத ஓட்டல் மேலாளர் தனபாலை கத்தியால் அறுத்ததில் படுகாயமடைந்த தனபால் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி - ஓட்டல் சப்ளையர் சுந்தரத்தை நல்லிபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்