தமிழ்நாடு அரசு மாநில வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அணைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்த்து ஓட்டலில் உள்ள பார்கள் ஆகியவைகள் அனைத்தும் வருகின்ற 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மிலாதுன் நபி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவிப்பு.