ஆனைமலையை அடுத்த அங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற பணியாளர்கள் இன்று காலை வழக்கம் போல் காலை 10 மணியளவில் அலுவலக கதவை திறந்த போது அங்கு நாற்காலிக்கு அருகே படம் எடுத்த நிலையில் நாக பாம்பு ஒன்று சீறி கொண்டு இருந்ததை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர் இதனை அடுத்து பாம்பு பிடி வீரர் சுரேஷ் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சுரேஷ் சிறிது நேரம் போராட்டத்துக்கு பின்பு மூன்று அடி நீளமுள்ள நாகப் பாம்பை லாவகமாக பிடித்து ஆழியார் அடர்ந்த வனப்பதிக்குள்