யானை கவுனியில் உள்ள லோக் தந்திரக் ஜனதா தளம் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் சரிதா கூறியது கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு இதற்கு முழு பொறுப்பும் விஜய் தான் ஏற்க வேண்டும் என்றும் விபத்தில் இறந்தவர்களுக்கு 1 கோடி வழங்க வேண்டிய விஜய் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை