தமிழக வெற்றி கழகம் சார்பில் முதல் பிரச்சார பயணம் இன்று நடைபெற்றது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிக்கு வந்தடைந்து அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார் காலை 10:30 மணிக்கு உரையாற்றுவதாக இருந்த நிலையில் இரண்டு மணிக்கு தான் உரையாற்றினார்.