வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஷ்டியன் பேட்டை சோதனை சாவடியில் ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல் கடத்தலுக்கு பயன்படுத்திய கார்ப்பறி முதல் கடைத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கைது காட்பாடி போலீசார் நடவடிக்கை