தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகலாபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்ட முகாம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டு துவக்கி வைத்து மருத்துவ முகாமை ஆய்வு செய்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ தரம் குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் இடம் கேட்டறிந்தார் நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.