Install App
thirumalaisri18
This browser does not support the video element.
கலசபாக்கம்: தனியார் ஓட்டுநரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து காரப்பட்டு பகுதியில் திடீர் சாலை மறியல்
Kalasapakkam, Tiruvannamalai | Sep 4, 2025
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த செங்கத்தில் தனியார் ஓட்டுநரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து செங்கம் போளூர் சாலையில் காரப்பட்டு பகுதியில் திடீர் சாலை மறியலால் பரபரப்பு
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!