திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் காளி நாட்டு மாடுகளை வாங்கி தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காளியை காணவில்லை என்று அவரது உறவினர்கள் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ராமர் காளியை மண் வெட்டியால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை அப்பகுதியில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் தள்ளிவிட்டு மண்ணைப் போட்டு மூடி புதைத்துள்ளார்.