தர்மபுரி மாவட்டம் தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மாட்லாம்பட்டி பிரிவு சாலையில் கண்டன லாரி தனியார் கண் மருத்துவமனை பஸ் மோதி விபத்துக்குள்ளானது இதில் லேசான காயம் சிலருக்கு ஏற்பட்டது , இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்