திருச்சி மாநகரில் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு நிகழ்வையும் முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மேல் பார்வையில் இரண்டு காவல் துணை ஆணையர்கள் பத்து காவல் உதவி ஆய்வாளர்கள் 37 காவல் ஆய்வாளர்கள் 95 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளுநர்கள் உள்ளிட்ட 1500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்