சூளகிரி அருகே 100 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அஞ்சல் நிலையம் வேறு கிராமத்திற்கு மாற்றம்: ஒட்டுமொத்த கிராமமே கடைகளை அடைத்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த உத்தனப்பள்ளி என்னுடத்தில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அருகே உள்ள கிருஷ்ணாபுரம் எனும் கிராமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் உத்தனப்