மணலி பாடசாலை தெருவில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் காமராஜர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நாராயணன் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது எனவே கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏவும் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் நாராயணன் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது மேடை நாகரிகம் தெரியாமல் பேசும் நடிகர் விஜய்யை கண்டிப்பதாக தெரிவித்தார்.