காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தாய் ஸ்ரீ படவேட்டம்மன் ஆலயத்தில் 47 ஆம் ஆண்டு நவராத்திரி அலங்கார திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது இதில் அனுதினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்