கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் சுவர் இடிந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். கடலூர் சிப்காட் தொழிற்சாலை பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதேபோல் சிப்காட் பகுதியில் உள்ள சங்ககொலிகுப்பம் என்ற பகுதியில் இந்தியன் பாஸ்பேட் என்ற ஒரு ரசாயன தொழிற்சாலை இய