Download Now Banner

This browser does not support the video element.

குன்னம்: கோவில்பாளையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

Kunnam, Perambalur | Sep 7, 2025
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கோவில் பாளையத்தில் விவசாயிகள் அறுவடை செய்த குருவை நெல்லை கொள்முதல் செய்ய அரசு உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி அரியலூர்- திட்டக்குடி சாலையில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குன்னம் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர், இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது,
Read More News
T & CPrivacy PolicyContact Us