கயத்தாறு வேப்பங்குளம் சாலையில் ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்களை தொடர்ந்து அங்கு வாகன சோதனை ஈடுபட்டிருந்த கயத்தாறு காவல்துறையினர் அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர் இந்த ஆட்டோவில் 70 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது தொடர்ந்து ஆட்டோவை ஓட்டி வந்த வேப்பங்குளம் கீழ காலனி பகுதியைச் சார்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த 70 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல்