Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியில் முதல்வர் வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

Dharmapuri, Dharmapuri | Sep 7, 2025
தர்மபுரி அடுத்த தடங்கம் பகுதியில் கடந்த 17ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உத விகள், மகளிர் சுய உதவி குழுவிற்கான கடன் உதவி மற்றும் முடிந்த பணிகளை தொடங்கி வைத்ததுடன், . புதிய பணிகளுக்கு அடிக் கல் நாட்டினார். முதல் - வரின் பாதுகாப்பு கருதி அவர் வந்து சென்ற சேலம் தர்மபுரி சாலையில் பல பகுதிகளில் வேகத்தடை களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us