திருவாரூர் நகரில் 30 சிலைகள், திருவாரூர் ஒன்றியத்தில் 43 சிலைகள், முத்துப்பேட்டையில் 19 சிலைகள, மன்னார்குடியில் 37 சிலைகள், திருத்துறைப்பூண்டியில் 28 சிலைகள், கூத்தாநல்லூரில் 4 சிலைகள் என மாவட்ட முழுவதும் 418 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.