வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரின் மகன் சஞ்ஜெய் என்பவர் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரின் மகளான கார்த்திகா என்பவரை காதலித்து வந்த நிலையில் இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை சுதாகர் உதயேந்திரம் பகுதிக்கு இன்று காலை சென்றுள்ளார். அப்போது அங்கு சஞ்சய் இல்லாததால் சஞ்சயின் தந்தையான கார்த்திகை அரிவாளால் முகம் ன,கை,கால் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து கிராமிய வழக்குபதிவு