திருச்செந்தூர் வட்டார வள மையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தூத்துக்குடி மாவட்டம் நடத்தும் குழந்தை அறிவியல் மாநாடு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கௌரவத் தலைவர் சாந்தகுமாரி மற்றும் மாவட்டச் செயலாளர் சுரேஷ் பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 90-க்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.