Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: கோட்டப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

Harur, Dharmapuri | Aug 26, 2025
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டப்பட்டி பயர் நாயக்கம்பட்டி நரிப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு சேர்ந்த பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் . முன்னாள் அமைச்சர் திமுக மாவட்ட கழக செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கி முகாமினை துவக்கி வைத்தனர் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us