நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சி, வேதாரண்யம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 2 மற்றும் 3ஆம் கட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட முகாம் எட்டாவது நாளாக இன்று வேதார