Download Now Banner

This browser does not support the video element.

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மேட்டூர் காவிரி ஆற்றில் உற்சாக கொண்டாட்டத்துடன் கரைப்பு

Mettur, Salem | Aug 29, 2025
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துடப்பட்டு காவேரி ஆற்றில் பலத்த பாதுகாப்போடு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கரைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us