கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள லக்கே பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுர காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது அந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் முதல் நிகழ்வாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனர்