இலங்கை நீதிமன்றம் மற்றும் இலங்கை அரசு அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனக் கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்களிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்...