தேனி மாவட்டத்தில் கூடலூர் நகராட்சி 14-16 வார்டுக்கு சேலைய சிவன் மண்டபத்திலும் கெங்குவார்பட்டி 8 - 15 வார்டுக்கு சமுதாய கூடத்திலும் பெரியகுளம் லட்சுமிபுரம் சமுதாயக் கூடத்திலும் போடி டொம்புச்சேரி கிராம பொது சாவடியிலும் கம்பம் 24,25 வார்டுக்கு திருமலை நாட்டாமை மண்டபத்திலும் வரும் 11ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் ரஞ்சித் சிங் அறிவித்துள்ளார்