காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பரணிபுத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்வில் குன்றத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்