தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகில் உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அன்பு அறம் செய் அன்பு ராஜா மற்றும் கம்பம் வடக்கு நகர் காவல் நிலைய சார்பாக உள்ளிட்டோர் புகையிலை உபயோக விளைவுகள் மற்றும் அதனை தடுக்கக்கூடிய வழிகள் குறித்து மஞ்சள் பை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்