கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனள்ளி சட்டமன்ற தொகுதிக்கப்பட்ட சூனகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் என்கிற திட்டம் முகாம் நடைபெற்றது, சூளகிரி மற்றும் சின்ன பள்ளி ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த முகாமில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று இருந்த நிலையில் ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படக்கூடிய மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டவர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்