கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டி சாந்தி நகரில் பாக்கியத்துறை என்பவர் கடலை மிட்டாய் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை திடீரென கடலை மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து தீ பற்றி எரியத் தொடங்கியது இதுகுறித்து பாக்கியத்துரை கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் சம்பவத்தின் விரைந்து வந்த தீயணைப்புத் துறை கட்டுப்படுத்தினார் இதில் சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.