பவானி நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் உள்ள நகர மன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் இருந்து கேட்டு அறிந்து நகர மன்ற கூட்டத்தில் அதனை கூறி அதற்கு உண்டான விடையை தேர்வு செய்வார்கள் அதற்குண்டான பணிகளையும் நடப்பதற்கு வழிவகை செய்வார்கள் இதற்காக மாதம் தோறும் சாதாரண கூட்டமானது நடைபெற்று வருகின்றது இன்று நடைபெற்ற சாதாரண கூட்டத்தில் பத்