Download Now Banner

This browser does not support the video element.

பல்லடம்: குமார் நகரில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது

Palladam, Tiruppur | Sep 23, 2025
திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்கம் சிஐடியு மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது
Read More News
T & CPrivacy PolicyContact Us