பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்கள் வழித்தடம்: + சென்னை மார்க்கத்திலிருந்து வரும் அனைத்து தனியார் பேருந்துகளும், இலகு ரக வாகனங்களும் வாஞ்சூர் சோதனை சாவடி, நாகூர், புத்தூர் ரவுண்டானா, ECR ரோடு ஏறும் சாலை வழியாக ஒரத்தூர் பிரிவு சாலை, வடவூர், நிர்த்தனமங்கலம், கிராமத்து மேடு, கருங்கண்ணி, மேலப்பிடாகை வழியாக இடது புறமாக திரும்பி திருப்பூண்டி, செருதூர் ஆற்றுபாலம் வழியாக செயின்ட் பீட்டர்ஸ் வாகனம் நிறுத்துமிட