ஒத்தையடி பகுதியை சேர்ந்தவர் கணபதி ஜேசிபி ஓட்டுநர் இன்று கன்னியாகுமரி பகுதியில் இவர் ஜேசிபி வாகனத்தை ஓட்டி சென்றார் அப்போது இவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜேசிபி வாகனம் சாலையில் சென்ற கல்லூரி மாணவர் சபரி கிரி மற்றும் முகமது ஜான் ஆகியோர் மீது மோதியது இதில் இருவரும் உயிர் இழந்தனர் மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் ஓட்டுநர் கணபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்